வெளிநாட்டில் ஜாலியாக நிறைய போட்டோஸ் எடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்...

வெளிநாட்டில் ஜாலியாக நிறைய போட்டோஸ் எடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்...

ஐஸ்வர்யா ராஜேஷ்

நாயகியாக கலர் கலர் உடைகள் அணிந்து செம மேக்கப் போட்டு நடிப்பேன் என இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ அப்படி நடிக்க தயாராக இருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஒவ்வொரு படத்தையும் மிகவும் தெளிவாக தேர்வு செய்து நடிப்பில் அசத்தி வருகிறார்.

தமிழை தாண்டி தெலுங்கிலும் படங்கள் நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஓய்வு நேரத்தில் சுற்றுலா செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். அப்படி அவர் வெளிநாட்டில் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News