புடவையின் அழகில் சொக்க வைக்கும் நடிகை சினேகாவின் போட்டோ ஷுட்

புடவையின் அழகில் சொக்க வைக்கும் நடிகை சினேகாவின் போட்டோ ஷுட்

நடிகை சினேகா

புன்னகை அரசியாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை சினேகா.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், அவர்கள் கொஞ்சம் வளர்ந்த நிலையில் மீண்டும் சினிமாவில் பிஸியாக நடிக்க துவங்கிவிட்டார்.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார். சினிமாவை தாண்டி சொந்தமாக புடவை கடையையும் வைத்துள்ளார் நடிகை சினேகா.

அவர் தனது புடவை கடை விளம்பரத்திற்காக விதவிதமான புடவை அணிந்து போட்டோ ஷுட் நடத்துவார், அப்படி அவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News