மலேசிய நீச்சல் குளத்தில் டூபீஸில் நடிகை திவ்ய பாரதி..புகைப்படங்கள்..

மலேசிய நீச்சல் குளத்தில் டூபீஸில் நடிகை திவ்ய பாரதி..புகைப்படங்கள்..

திவ்ய பாரதி

மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு அறிமுகமாகி பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை திவ்ய பாரதி. முப்பரிமாணம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த திவ்ய பாரதி, பேச்சுலர், மகாராஜா, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மலேசிய நீச்சல் குளத்தில் டூபீஸில் நடிகை திவ்ய பாரதி..புகைப்படங்கள்.. | Divyabharathi Malaysia Bikini Look Photos

 

ஒருசில வெப் தொடர்களில் நடித்தும் வரும் திவ்ய பாரதி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது, மலேசியாவுக்கு சென்றுள்ள திவ்ய பாரதி, அங்குள்ள நீச்சல் குளத்தில் டூபீஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News