கட்டா குஸ்தி 2 மீனு டீச்சர்!! நடிகை மோக்ஷாவின் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள்..
மோக்ஷா
நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் தான் கட்டா குஸ்தி 2. இப்படத்தின் மீனு டீச்சர் ரோலில் நடிகை மோக்ஷா நடித்திருந்தார்.

மீனு டீச்சராக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த மோக்ஷா, பெங்காளி மொழியில் நடிக்க ஆரம்பித்தார். சப்போர்ட்டிங் ரோலில் நடித்த மோக்ஷா, தெலுங்கில் லக்கி லக்ஷ்மன் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.

அதன்பின் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்துள்ள மோக்ஷாவுக்கு இப்போது 26 வயதுதான். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மோக்ஷா, தற்போது ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்டை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.








