Happy Onam: நிகிலா விமல் முதல் அனிகா வரை ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள்
பண்டிகை நாட்களில் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து திரையுலக பிரபலங்கள் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்தான். அந்த வகையில், இன்று ஓணம் பண்டிகை என்பதால் நடிகைகள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. இதில் நடிகைகள் நிகிலா விமல், மடோனா செபாஸ்டியன் முதல் அனிகா சுரேந்திரன் வரை பலருடைய ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் உள்ளது. இதோ பாருங்க:























