நடிகை ரித்து வர்மா அழகிய போட்டோஷூட்

நடிகை ரித்து வர்மா அழகிய போட்டோஷூட்

விஐபி 2, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரித்து வர்மா. அவர் நடித்த துருவ நட்சத்திரம் படம் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

தெலுங்கில் படங்கள், வெப் சீரிஸ் என பிசியாக நடித்து வருகிறார் ரித்து வர்மா.

அழகிய லுக்கில் அவர் தற்போது எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES