கயாடு லோஹர் சேலையில் அழகிய போட்டோஷூட்
நடிகை கயாடு லோஹர் சேலையில் அழகிய போட்டோஷூட். ஒரே படத்தில் சென்சேஷன் நடிகையாக மாறிய அவர் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
Kayadu Lohar தற்போது செம அழகாக சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.









