சைமா விருது விழாவிற்காக ஸ்டைலான கிளாமர் உடையில் நடிகை ஸ்ரேயா சரண்

சைமா விருது விழாவிற்காக ஸ்டைலான கிளாமர் உடையில் நடிகை ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்

சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் நிறைய விருது விழாக்கள் நடைபெறகிறது.

அதில் ஒன்று தான் சைமா விருது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என எல்லா மொழி கலைஞர்களையும் கௌரவிப்பார்கள். அப்படி இந்த வருடம் நடந்த சைமா விருதில் நடிகை ஸ்ரேயா சரணின் 25 வருட சினிமா பயணத்தை முன்னிட்டு ஸ்பெஷலாக கௌரவிக்கப்பட்டார்.

சைமா விருதிற்காக ஸ்டைலிஷ்ஷான கிளாமர் உடை அணிந்த புகைப்படங்களை தற்போது நடிகை பதிவு செய்துள்ளார். இதோ போட்டோஸ்,

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News