ரெண்டே போட்டோ தான்!! ஒட்டுமொத்த ரசிகர்களை ஈர்த்த ரேஷ்மா...

ரெண்டே போட்டோ தான்!! ஒட்டுமொத்த ரசிகர்களை ஈர்த்த ரேஷ்மா...

வாணி ராணி, வம்சம், மரகத வீணை, என் இனிய தோழியே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலடி. அமெரிக்க செய்தியாளராக திகழ்ந்து இந்தியா பக்கம் வந்து சின்னத்திரை வெள்ளித்திரை என நடித்து வந்தார்.

ரெண்டே போட்டோ தான்!! ஒட்டுமொத்த ரசிகர்களை ஈர்த்த ரேஷ்மா... | Reshma Pasupuleti Recent 2 Photos Post

கடந்த ஆண்டு பாக்கியலட்சுமி சீரியல் முடிந்தப்பின் தற்போது, கார்த்திகை தீபம், மகளே என் மருமகளே என்ற சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, அடக்கவுடக்காமன சேலையணிந்தும், மாடர்ன் ஆடையணிந்தும் புகைப்படங்கள் பகிர்ந்து வருவார்.

தற்போது மாடர்ன் லுக்கில் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGallery

LATEST News

Trending News