யாரும் உன்னை கீழே தள்ள முடியாது.. நீ அனுமதிக்காத வரை!! பிங்க் நிற ஆடையில் நடிகை தர்ஷா குப்தா..
தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். இதை விட குக் வித் கோமாளி தான் இவருக்கு பெரிய மேடையை போட்டு கொடுத்தது.
சமீப காலமாக இன்ஸ்டாவில் Subscribers ஆப்ஷன் வைத்தே இவர் பல லட்சம் சம்பாதித்துவிட்டார் என்று கிளாமரில் எல்லைமீறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.

என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்த மதிப்புகளுடன்தான் நான் வாழ்ந்து வருகிறேன். நான் கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிரலாம், ஆனால் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன என்று கூறியிருந்தார்.
தற்போது பிங்க் நிற ஆடையணிந்து எடுத்த புகைப்படத்துடன், யாரும் உன்னை கீழே தள்ள முடியாது. நீ அனுமதிக்காத வரை என்ற கேப்ஷனை பகிர்ந்துள்ளார்.









