சட்டை பட்டனை கழட்டி ரீல்ஸ் வீடியோ!! அமலா பாலால் மிரண்டு போன ரசிகர்கள்..

சட்டை பட்டனை கழட்டி ரீல்ஸ் வீடியோ!! அமலா பாலால் மிரண்டு போன ரசிகர்கள்..

அமலா பால்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதன்பின் வேலையில்லா பட்டதாரி, தலைவா, தெய்வத்திருமகள் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

சட்டை பட்டனை கழட்டி ரீல்ஸ் வீடியோ!! அமலா பாலால் மிரண்டு போன ரசிகர்கள்.. | Amala Paul Glam Photoshoot Reels Video Post

 

2023 ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகன் உள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து மகன், கணவருடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் அமலா பால். தற்போது, வெறும் சட்டை மட்டும் அணிந்து பட்டனை கழட்டி எடுத்த வீடியோவை ரீல்ஸாக பகிர்ந்துள்ளார் அமலா பால்.

GalleryGalleryGallery

LATEST News

Trending News