துபாய் போட்டில் கிளாமர் ஆடையில் மிரட்டும் நடிகை யாஷிகா ஆனந்த்!! புகைப்படங்கள்..

துபாய் போட்டில் கிளாமர் ஆடையில் மிரட்டும் நடிகை யாஷிகா ஆனந்த்!! புகைப்படங்கள்..

யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

துபாய் போட்டில் கிளாமர் ஆடையில் மிரட்டும் நடிகை யாஷிகா ஆனந்த்!! புகைப்படங்கள்.. | Yashikaa Annand Dubai Boat Photos Post

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் யாஷிகா. இதற்கிடையில் கார் விபத்தில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்து படுத்தப்படுகையில் இருந்தார்.

4 மாதங்களுக்கு பின் மீண்டு வந்த யாஷிகா, மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வரும் யாஷிகா, துபாய்க்கு சென்று அங்குள்ள போட்டில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

LATEST News

Trending News