நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்..
தர்ஷனா ஸ்ரீபால்
வெள்ளித்திரை நடிகைகளை விட தற்போது சின்னத்திரை நடிகைகளுக்காக மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்தவகையில் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை தர்ஷனா ஸ்ரீபால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தமிழும் சரஸ்வதியும், சித்தி 2, பூவா தலையா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் தர்ஷனா. ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஒளிப்பரப்பாகி வரும் ரிசார்ட் வெப் தொடரிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
சீரியலில் ஹோம்லி லுக்கில் காணப்படும் தர்ஷனா, நிஜ வாழ்க்கையில் கிளாமர் குயினாக திகழ்ந்து வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.