பிக் பாஸ்-க்கு புது தொகுப்பாளர்! விஜய் சேதுபதிக்கு பதில் வருவது இவர்தான்

பிக் பாஸ்-க்கு புது தொகுப்பாளர்! விஜய் சேதுபதிக்கு பதில் வருவது இவர்தான்

விஜய் டிவியின் பிக் பாஸ் 10வது சீசன் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த வாரமே தனக்கு உடல்நிலை சரியில்லை, தொண்டையில் பிரச்சனை என சொல்லி விஜய் சேதுபதி அதிகம் சிரமத்துடன் பேசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

 

புது தொகுப்பாளர்

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு புது தொகுப்பாளர் வர இருப்பதாக விஜய் டிவி அறிவித்திருக்கிறது.

அதற்கான ப்ரோமோவையும் வெளியிட்டு இருக்கின்றனர். அதில் புது தொகுப்பாளராக காட்டப்படுவது நடிகை ரம்யா கிருஷ்னனா அல்லது நடிகை ரோஜாவா என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஏற்கனவே நடிகை ரோஜா விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

LATEST News

Trending News