சேலையில் அழகில் ரசிகர்களை மயக்கும் சீரியல் நடிகை தர்ஷனா போட்டோ ஷுட்

சேலையில் அழகில் ரசிகர்களை மயக்கும் சீரியல் நடிகை தர்ஷனா போட்டோ ஷுட்

நடிகை தர்ஷனா

விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் என்ற தொடர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.

இந்த தொடரில் நாயகியாக நக்ஷத்ரா நடித்திருந்தாலும் அவரை தாண்டி நடிகை தர்ஷனாவும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். அந்த சீரியலில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்தவர் அப்படியே சன் டிவியில் பக்கம் வந்தார்.

மூன்று முடிச்சு சீரியலில் வில்லியாக நடித்து மக்களின் கவனத்தை பெற்றார். அண்மையில் அவர் சிம்பிளான புடவை போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அதனை தற்போது காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News