2027 பொங்கலுக்கு வரும் அஜித் படம், ரசிகர்கள் கொண்டாட்டம்...

2027 பொங்கலுக்கு வரும் அஜித் படம், ரசிகர்கள் கொண்டாட்டம்...

அஜித் படம்

அஜித் தமிழ் சினிமாவின் தல என ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடும் நடிகர்.

அவர் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று சொன்னாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லை, இன்றும் அவர் படத்தின் டீசர் வெளிவந்தால் கூட திரையரங்குகளில் அதை பார்க்க கூட்டம் அலை மோதுகிறது.

இந்நிலையில் அஜித் கார் ரேஸ் மீது தான் முழுகவனத்தையும் செலுத்தி வருவது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் அஜித் தன் கார் ரேஸ் மையப்படுத்தியே ஒரு டாக்குமெண்ட்ரி எடுத்துள்ளார், அதை கிளாடியேட்டர் என்ற பெயரில் உருவாக்கி திரைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.

2027 பொங்கலுக்கு வரும் அஜித் படம், ரசிகர்கள் கொண்டாட்டம்... | Good News For Actor Ajith Fans About Movie

சமீபத்தில் கூட இந்த டாக்குமெண்ட்ரி ட்ரைலர் திரையரங்குகளில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது, இந்நிலையில் இந்த டாக்குமெண்ட்ரி படத்தை 2027 பொங்கல் அன்று திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த டாக்குமெண்ட்ரி-யை ஏ.எல்.விஜய் இயக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளது கூடுதல் சிறப்பு, அப்றம் என்ன தல ரசிகர்கள், இல்லை இல்லை AK ரசிகர்கள் தயாராகுங்கள்.

LATEST News

Trending News