தீபாவளி முடிஞ்சு 10 நாள் ஆச்சு!! நடிகை மாளவிகா மோகனனின் கிளாமர் கிளிக்ஸ்..

தீபாவளி முடிஞ்சு 10 நாள் ஆச்சு!! நடிகை மாளவிகா மோகனனின் கிளாமர் கிளிக்ஸ்..

தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் மாளவிகா.

மாளவிகா மோகனன்

கேரளாவில் பிறந்து 2013ல் மலையாள சினிமாவில் உருவாகி வெளியான பட்டம் போலே, நிர்ணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாகியவர்தான் நடிகை மாளவிகா மோகனன்.

அதன்பின் கன்னட சினிமாவில் Naanu Mattu Varalakshmi என்ற படத்தில் லீட் ரோலில் நடித்தார். இதனையடுத்து தி காட் ஃபாதர் படத்தில் இன்ஸ்பெக்டர் மீரா என்ற ரோலில் நடித்தார்.

தீபாவளி முடிஞ்சு 10 நாள் ஆச்சு!! நடிகை மாளவிகா மோகனனின் கிளாமர் கிளிக்ஸ்.. | Malavika Mohanan A Little Diwali Hangover Photos

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியான பூங்கொடு ரோலில் நடித்தார். இதன்மூலம் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன், விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்த ஆண்டு பொங்களுக்கு பிரபாஸ் நடித்த தி ராஜா சாப் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் 2 படத்தில் நடித்த மாளவிகா, தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் பாக்கெட் நாவல் படத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன், தற்போது, தீபாவளி கொண்டாட்டத்தின் களைப்பு என்ற கேப்ஷனுடன், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

LATEST News

Trending News