குட்டையான ஆடையில் கலக்கல் போஸ் கொடுத்த ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

குட்டையான ஆடையில் கலக்கல் போஸ் கொடுத்த ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியங்கா நல்காரி. குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரோஜா' சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானார்.

'ரோஜா' சீரியலைத் தொடர்ந்து சீதா ராமன், நளதமயந்தி, மாரி, இதயம் உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்நிலையில், நடிகை பிரியங்கா நல்காரி குட்டையான நவீன ஆடையில் எடுத்துக்கொண்டுள்ள புதிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்களில் அவரது ஸ்டைலான தோற்றமும் அழகான போஸ்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

சின்னத்திரையில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் பார்த்த பிரியங்காவின் இந்த மாறுபட்ட ஸ்டைலிஷ் தோற்றம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

LATEST News

Trending News