தனது மனைவியுடன் ரொமான்டிக் போட்டோஸ் எடுத்துள்ள அனிருத்... புதிய புகைப்படங்கள் பாருங்க
அனிருத்
அனிருத் என்ற பெயருக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எந்த அறிமுகமும் சொல்ல தேவையில்லை.
அவர் பெயர் சொன்னாலே எழுந்து ஆட்டம் போடும் சுட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கானவர்கள் உள்ளனர். கடைசியாக அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடிக்க ஜெயிலர் 2 என்ற படம் வெளியாகி இருந்தது.

இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் செம ஹிட் தான்.
திருமணம்: ஜெயிலர் 2 பட வெற்றியை கொண்டாடிய கையோடு தனது சொந்த வாழ்க்கையில் கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டார்.
அதாவது Most Eligible Bachelor ஆக இருந்த அனிருத் கடந்த நவம்பர் 11ம் தேதி சன் நெட்வொர்க் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சில புகைப்படங்கள் வெளியிட்ட அனிருத் இப்போது மேலும் சில கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ போட்டோஸ்,




