நீச்சல் உடையில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் - இணையத்தை பற்ற வைத்த புகைப்படம்
ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற ஒரு காதல் காட்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.
இதனால் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி சமீபத்தில் கூட தெலுங்கில் இவர் நடித்த படம் ஒன்று வெளியானது.
மேலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் தற்போது நடித்து வருகிறார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.
சமீபகாலமாக தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் நடிகை பிரியா தற்போதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆம், நீச்சல் உடையில், நீச்சல் குளத்தில் சேடு போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, இணையத்தை பற்ற வைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
