பிறந்த நாள் பார்ட்டி! நடிகையுடன் முகம் சுழிக்கும் படி குத்தாட்டமாடிய இயக்குநர்

பிறந்த நாள் பார்ட்டி! நடிகையுடன் முகம் சுழிக்கும் படி குத்தாட்டமாடிய இயக்குநர்

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் ராம் கோபால் வர்மா. சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்திம் படியான படுமோசமான படங்களை இயக்கி அவரது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

இதையடுத்து நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையையும் ஏற்படுத்தி வருவார். சமீபத்தில், இளம் நடிகையிடன் தொடையில் முத்தமிடுவது, லோ ஆங்கிளில் நடிகையை போட்டோ எடுப்பது என ஷாக் கொடுத்தார். தற்போது நடிகையின் பிறந்தநாள் பார்ட்டியின் போது நெருக்கமாக கட்டியணைத்த படி படுமோசமான நடனத்தை ஆடியுள்ளார்.

அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை கடுமையாக சாடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LATEST News