அந்தரங்க வீடியோவில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை விளக்கம்!

அந்தரங்க வீடியோவில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை விளக்கம்!

பிரபல நடிகை ஒருவரின் அந்தரங்க வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று பிரபல நடிகை விளக்கம் கொடுத்துள்ளார்

பிரபல போஜ்புரி நடிகை பிரியங்கா பண்டித் போன்றே இருக்கும் பெண் ஒருவரின் அந்தரங்க வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த வீடியோவில் இருப்பது பிரியங்கா பண்டித் என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தன்னைப் போன்ற உருவம் கொண்ட ஒருவரின் அந்தரங்க வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் அதில் தன்னுடைய பெயரை இணைத்து செய்திகள் வெளியாகி வருவதை கண்ட பிரியங்கா பண்டிட் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்

சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் அந்தரங்க வீடியோவில் இருப்பது நான் இல்லை என்றும் என்னை போலவே இருக்கும் பெண் ஒருவரை வைத்து வீடியோ எடுத்து என்னை பழிவாங்கும் நோக்கத்துடன் சிலர் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோ மிகவும் பழையது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES