ரசிகர்களை கிறங்க வைக்கும் கீர்த்தி பாண்டியனின் கிளாமர் புகைப்படங்கள்!
பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் ’அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இருப்பினும் அந்த படத்திற்கு பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களாக அவர் அளவுக்கு அதிகமான கிளாமர் படங்களை பதிவு செய்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைக்கும் அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி பாண்டியன் பதிவு செய்த இந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.