மொத்தமாக ரஜினியின் ஜெயிலர் படம் செய்துள்ள வசூல்- எல்லா இடமும் அதிரடி, வசூலில் சரவெடி தான்!!

மொத்தமாக ரஜினியின் ஜெயிலர் படம் செய்துள்ள வசூல்- எல்லா இடமும் அதிரடி, வசூலில் சரவெடி தான்!!

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். 

படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

அனிருத் இசையமைப்பில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான்.

வெளியான முதல் நாளே படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை நெருங்கி இருந்தது, அடுத்தடுத்த நாளும் நல்ல வேட்டை நடத்துகிறது.

மொத்தமாக ரஜினியின் ஜெயிலர் படம் செய்துள்ள வசூல்- எல்லா இடமும் அதிரடி, வசூலில் சரவெடி தான் | Rajinikanth Jailer Movie Box Office

எல்லா இடங்களிலும் தரமான வசூல் வேட்டை நடத்தி வரும் ஜெயிலர் படம் இதுவரை மொத்தமாக உலகம் முழுவதும் ரூ. 413 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

படம் விரைவிலேயே ரூ. 500 கோடியை எட்டிவிடும் என்கின்றனர்.

LATEST News

Trending News