பாகுபலி வசூலை அடித்து நொறுக்க வரும் ஜெயிலர்.. இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ரஜினி..!

பாகுபலி வசூலை அடித்து நொறுக்க வரும் ஜெயிலர்.. இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ரஜினி..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 10ஆம் தேதி உலகளவில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

பாகுபலி வசூலை அடித்து நொறுக்க வரும் ஜெயிலர்.. இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ரஜினி | Jailer Will Beats Baahubali Box Office

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய திரையுலகை சேர்ந்த மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள ஜெயிலர் வசூலில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் உலகளவில் இதுவரை ரூ. 500 கோடியை கடந்து வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளது ஜெயிலர்.

பாகுபலி வசூலை அடித்து நொறுக்க வரும் ஜெயிலர்.. இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ரஜினி | Jailer Will Beats Baahubali Box Office

விரைவில் கண்டிப்பாக உலகளவில் ரூ. 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தின் வசூலை ஜெயிலர் முறியடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

LATEST News

Trending News

HOT GALLERIES