கேங்ஸ்ட்டர் ஆகும் அட்டகத்தி தினேஷ்! பா.ரஞ்சித் படத்தில் இப்படி நடிக்கிறாரா!!

கேங்ஸ்ட்டர் ஆகும் அட்டகத்தி தினேஷ்! பா.ரஞ்சித் படத்தில் இப்படி நடிக்கிறாரா!!

இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தினை இயக்கி வருகிறார். அந்த படம் கேஜிஎப் பற்றிய கதையின் அடிப்படையில் உருவாகி வருகிறது.

தங்கலான் படத்தை முடித்தபிறகு தினேஷ் ஹீரோவாக வைத்து பா.ரஞ்சித் புது படத்தை தொடங்க இருக்கிறார்.

கேங்ஸ்ட்டர் ஆகும் அட்டகத்தி தினேஷ்! பா.ரஞ்சித் படத்தில் இப்படி நடிக்கிறாரா | Attakathi Dinesh As Gangster In Pa Ranjith Film

அட்டகத்தி படம் மூலமாக ஹீரோவான தினேஷ் இதுவரை காமெடி கலந்த நார்மலான ரோலில் தான் நடித்து வருகிறார். தற்போது அவர் கேங்ஸ்டராக பா.ரஞ்சித் படத்தில் நடிக்கிறாராம்.

அதற்காக அவரது லுக்கை தற்போது மாற்றி வருகிறாராம் அட்டகத்தி தினேஷ். 50 வயது ஆன கேங்ஸ்டர் லுக் என்பதால் சற்று வயதான போல அவரது தோற்றத்தை மாற்றி வருகிறாராம். 

LATEST News

Trending News