இந்தியன் 2 கமலுக்கு வில்லன் இவரா? எதிர்பார்க்காத ஒரு நடிகர்..!

இந்தியன் 2 கமலுக்கு வில்லன் இவரா? எதிர்பார்க்காத ஒரு நடிகர்..!

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் இறுதி கட்டத்தில் இருக்கிறது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் படம் அடுத்த வருடம் தான் திரைக்கு வர இருக்கிறது.

கமல்ஹாசன் இந்த படத்திற்காக அதிகம் வயதான லுக் மேக்கப் போட்டு நடித்து இருக்கிறார். மேலும் பிரியா பவானி ஷங்கர், காஜல், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

இந்தியன் 2 கமலுக்கு வில்லன் இவரா? எதிர்பார்க்காத ஒரு நடிகர் | Sj Suryah Villain In Indian 2

இந்நிலையில் நடிகர் எஸ்ஜே சூர்யா இந்தியன் 2 படத்தில் நடித்து இருப்பதை உறுதி செய்து இருக்கிறார்.

இதனால் அவர் தான் கமலுக்கு வில்லனாக இந்தியன் 2ல் நடிக்கிறார் என தற்போது உறுதியாகி இருக்கிறது.  

இந்தியன் 2 கமலுக்கு வில்லன் இவரா? எதிர்பார்க்காத ஒரு நடிகர் | Sj Suryah Villain In Indian 2

LATEST News

Trending News