அந்த விஷயத்தை இழக்க இதுதான் சரியான வயது.. கன்னித்தன்மை பற்றி ஓப்பனாக பேசிய அதுல்யா ரவி!!

அந்த விஷயத்தை இழக்க இதுதான் சரியான வயது.. கன்னித்தன்மை பற்றி ஓப்பனாக பேசிய அதுல்யா ரவி!!

நடிகை அதுல்யா கன்னித்தன்மை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவர் முதலில் யூடியூபில் குறும்படத்தில் நடித்து வந்தார். அதில் காதல் கண் கட்டுதே என்ற குறும்படம் மூலம் பிரபலமானார். அதன்பிறகு இவருக்கு படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

actress-athulya-ravin-about-virginity

இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பின்னர், நடிகர் சாந்தனு உடன் சேர்ந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து சினிமாவில் பிரபலமானார், பல ரசிகர்களை கவர்ந்தார். அதன்பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது.

இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "வெர்ஜுனிடியை இழக்க சரியான வயது எது? என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு, இந்த கேள்விக்கு என்னை பொறுத்தவரை 21 வயது முதல் 25 வயது வரை என்று கூறுவேன் என கூறியிருக்கிறார். திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வதாக சரியா..? அல்லது திருமணத்திற்கு பிறகு உடலுறவு கொள்வது சரியா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

actress-athulya-ravin-about-virginity

அதற்கு பதில் அளித்த அதுல்யா ரவி திருமணத்திற்கு பிறகு தான் நம்முடைய கலாச்சாரத்திற்கு ஒத்துவரும். என்னை பொறுத்தவரை திருமணத்திற்கு பிறகு உறவு கொள்வது தான் சரியாக இருக்கும். ஆனால் மாறிவரும் கால சூழ்நிலையில் பலரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள்.

அது ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களுடைய முடிவு. அதில் அதிகாரம் செலுத்த யாருக்கும் உரிமை கிடையாது. அதே சமயம், நம்முடைய கலாச்சாரத்தின் படி இருக்க வேண்டும் என்றால் திருமணத்திற்கு பிறகு உறவு கொள்வது தான் சரியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

LATEST News

Trending News