300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் விக்ரமின் கர்ணா திரைப்படம். இதோ டீசர்..!

300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் விக்ரமின் கர்ணா திரைப்படம். இதோ டீசர்..!

பல வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் விக்ரம். தற்போது இயக்குனர் விமல் இயக்கத்தில் உருவாகும் கர்ணா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். 

இப்படம் மஹாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து படத்தை உருவாக்கியுள்ளனர்.மேலும் இந்த படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்போது கர்ணா படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. 

இதோ பாருங்க

 

LATEST News

Trending News

HOT GALLERIES