குப்பர் சிங்கர் புகழ் ஷிவாங்கி பெற்றோர்களுக்கு தமிழக அரசு கௌரவம்- ஸ்பெஷல் நியூஸ்

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமடைந்துள்ளார் ஷிவாங்கி.

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமடைந்துள்ளார் ஷிவாங்கி.

இப்போது இவர் சமையல் நிகழ்ச்சியில் செய்யும் கலாட்டா தான் அதிகம் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

இன்று நிகழ்ச்சியில் என்னென்ன நடக்கப்போகிறதோ என்று ரசிகர்கள் இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தற்போது தமிழக அரசிடம் இருந்து ஷிவாங்கி பெற்றோர்களுக்கு விருது கிடைத்துள்ளது. கர்நாடிக் பாடகர்களான ஷிவாங்கியின் பெற்றோர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்துள்ளனர்.

இந்த தகவலை ஷிவானியின் அப்பாவே பதிவு செய்துள்ளார்.

LATEST News

HOT GALLERIES