முதல் பூகம்பத்தை ஏற்படுத்திய பிக் பாஸ்... வெற்றி யாருக்கு? பரபரப்பான தருணங்கள்.

முதல் பூகம்பத்தை ஏற்படுத்திய பிக் பாஸ்... வெற்றி யாருக்கு? பரபரப்பான தருணங்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்களை வெளியேற்றவும், வெளியே சென்ற போட்டியாளர்களை மீண்டும் உள்ளே கொண்டு வரவும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா என 9 பேர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது 50 நாளை கடந்து செல்லும் பிக் பாஸில் யாரும் எதிர்பாராத திருப்பம் அரங்கேறியுள்ளது. ஆம் இன்று வைக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

முதல் பூகம்பத்தை ஏற்படுத்திய பிக் பாஸ்... வெற்றி யாருக்கு? பரபரப்பான தருணங்கள் | Tamil Bigg Boss 7 First Eviction Taskவெற்றி பெற்ற போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பார்கள், ஆனால் தோல்வியடைந்த போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதுடன் அவர்களுக்கு பதிலாக ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள்.

இதனால் இன்றைய முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுவதற்கு போட்டியாளர்கள் பல சவால்களை சந்தித்து வருகின்றனர்.

 

LATEST News

Trending News