GOAT படத்தின் புதிய போஸ்டர்.. விஜய்யுடன் இருக்கும் முக்கிய நடிகர்கள்..

GOAT படத்தின் புதிய போஸ்டர்.. விஜய்யுடன் இருக்கும் முக்கிய நடிகர்கள்..

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் Greatest of All Time. இதை சுருக்கமாக GOAT அழைக்கிறார்கள்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, அஜ்மல், மீனட்சி சவுத்ரி, சினேகா, லைலா என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

GOAT படத்தின் புதிய போஸ்டர்.. விஜய்யுடன் இருக்கும் முக்கிய நடிகர்கள்.. | Vijay Goat Movie Pongal Special New Poster

இப்படத்தின் First லுக் மற்றும் Second லுக் போஸ்டர் ஏற்கனவே வெளிவந்த நிலையில், பொங்கல் ஸ்பெஷல் ஆக GOAT படத்தின் புதிய போஸ்டர் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி, இன்று பொங்கல் பண்டிகைக்கு விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் GOAT படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

GOAT படத்தின் புதிய போஸ்டர்.. விஜய்யுடன் இருக்கும் முக்கிய நடிகர்கள்.. | Vijay Goat Movie Pongal Special New Posterஇந்த போஸ்டரில் விஜய்யுடன் பிரபு தேவா, பிரஷாந்த் மற்றும் அஜ்மல் இருக்கிறார்கள். இதை GOAT Squad என குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த GOAT Squad போஸ்டர்..

GOAT படத்தின் புதிய போஸ்டர்.. விஜய்யுடன் இருக்கும் முக்கிய நடிகர்கள்.. | Vijay Goat Movie Pongal Special New Poster

 

LATEST News

Trending News