துருவ் விக்ரம் , மாரி செல்வராஜ் பைசன் பட பர்ஸ்ட் லுக் வெளியானது

துருவ் விக்ரம் , மாரி செல்வராஜ் பைசன் பட பர்ஸ்ட் லுக் வெளியானது

துருவ் விக்ரம் அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பைசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.

வித்தியாசமான லுக்கில் துருவ் அந்த போஸ்டரில் காட்டப்பட்டு இருக்கிறார். மேலும் துருவ் விக்ரம் என்ற பெயரில் விக்ரம் பெயரையும் நீக்கி இருக்கிறார்கள்.

துருவ் என்று மட்டும் குறிப்பிடப்பட்டு இருப்பது ஏன் என சிலர் கேள்வியும் எழுப்பி இருக்கின்றனர். 

Gallery

 

LATEST News

Trending News

HOT GALLERIES