என்ன கன்றாவி இது? சொறுகிய கண்கள்.. வெறும் உள்ளாடை.. நீச்சல் குளத்தில் ரெஜினா..
நடிகை ரெஜினா வெறும் உள்ளாடை மட்டும் வந்து கொண்டு தன்னுடைய முழு தொடை அளவு எடுப்பாக தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வருகிறார் நடிகர் ரெஜினா என்றாலும் இதுவரை அவரால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை எட்ட முடியவில்லை.
ஆனாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பல்வேறு படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் கண்கள் சொறுகிய நிலையில் மோசமான ஆடை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தின் அருகே தாறுமாறான கிளாமர் போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
அதே நேரம் நடிகை ரெஜினாவிற்கு என்ன ஆனது..? அவருடைய முகம் பார்ப்பதற்கு கண்றாவியாக இருக்கிறது. இது நிஜமாவே ரெஜினா தானா என்ற குழப்பம் ஏற்படுகிறது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.