உங்க பெரிய தொடையில் இதை பண்ணனும்.. மோசமான கேள்விக்கு பூனம் பாஜ்வா கொடுத்த ஷாக் பதில்!
நடிகை பூனம் பாஜ்வா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அதுவும் சமீபகாலமாக உடல் எடை கூடி சற்று குண்டாகி இருக்கும் நடிகை பூனம்பாஜ்வா கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடும்போது அவருடைய அழகுகள் ஆடையை தாண்டி பிதுங்கி வெளியே வருவதை ரசிகர்கள் பார்த்து வருணித்து வருகின்றனர்.
அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வாடிக்கையாது கொண்டிருக்கும் நடிகை பூனம் பாஜ்வாவிடம் ரசிகர் ஒருவர் உங்களுடைய தொடை மிகவும் பெரிதாக இருக்கிறது. நான் பெரிய Java Code-ஐ எழுதவா என்று கேட்டிருக்கிறார்.
இதனை பார்த்த நடிகை பூனம் பாஜ்வா என்னுடைய தொடை பெரிதாக இருக்கிறது.. அதற்கு ஜாவா Code எழுதுகிறேன் என்று கூறுகிறீர்கள்.
என் தொடை மீது எழுத நினைக்கிறீர்களா..? அல்லது என் தொடை பற்றி எழுத நினைக்கிறீர்களா..? எனக்கு புரியவில்லை என்று பதில் அளித்து இருக்கிறார்.
பொதுவாக இது போன்ற கேள்விகளை நடிகைகளின் ஸ்கிப் செய்து விடுவது வாடிக்கை.
ஆனால், நடிகை பூனம் பாஜ்வா சர்ச்சையான கேள்விகளை எடுத்து தொகுத்து அதற்கு பதில் அளித்து கொண்டு வருகிறார்.
இதன் மூலம் மீண்டும் மீடியா வெளிச்சம் தன் மீது படும் என்று நம்புகிறார் போல் தெரிகிறது.