முகம் சுழிக்கும் ரசிகர்கள்! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ஈரமான நீச்சல் உடையில் மோசமான போஸ்..!

முகம் சுழிக்கும் ரசிகர்கள்! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ஈரமான நீச்சல் உடையில் மோசமான போஸ்..!

தமிழ் சீரியல் உலகில் ‘பாண்டவர் இல்லம்’, ‘நாயகி’ உள்ளிட்ட தொடர்களில் குடும்ப குத்துவிளக்காக புடவை அணிந்து ரசிகர்களை கவர்ந்த நடிகை பாப்ரி கோஷ், தற்போது தனது கிளாமர் அவதாரத்தால் இணையத்தை கலக்கி வருகிறார். 

சமீபத்தில், சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் ஒரு பாடலுக்கு தாறுமாறு நடனமாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

இந்த புகைப்படங்கள், சீரியலில் அவரது பாரம்பரிய தோற்றத்திற்கு முற்றிலும் மாறாக, கவர்ச்சியான பாணியில் அமைந்துள்ளன. 

“டூரிங் டாக்கீஸ்”, “பைரவா”, “விஸ்வாசம்” போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்த பாப்ரி, சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். 

ஆனால், இந்த புதிய கிளாமர் தோற்றம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

“சீரியலில் புடவைல ஹோம்லி லுக்கில் இருக்கும் பாப்ரி இப்படி கிளாமரில் தோன்றுவார் என நினைக்கவே இல்லை!” என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

சிலர் இவரது தைரியமான மாற்றத்தை பாராட்ட, மற்றவர்கள் உடை தேர்வை விமர்சித்து வருகின்றனர். 

இந்த பாடல் காட்சியும், புகைப்படங்களும் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

LATEST News

Trending News