வெறும் அந்த ஆடையுடன் மிரர் செல்ஃபி!! அதிச்சி கொடுத்த நடிகை திஷா பதானி..

வெறும் அந்த ஆடையுடன் மிரர் செல்ஃபி!! அதிச்சி கொடுத்த நடிகை திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் திஷா பதானி. இவர் படங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிறாரோ இல்லையோ, நிறைய வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆனார்.

வெறும் அந்த ஆடையுடன் மிரர் செல்ஃபி!! அதிச்சி கொடுத்த நடிகை திஷா பதானி.. | Actress Disha Patani Recent Mirror Selfie Photos

தமிழ் பக்கம் வந்துள்ள இவர் முதல் படமே சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த காட்சிகள் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது.

குறிப்பாக திஷா பதானி வந்த முதல் 20 நிமிட காட்சி தான் படத்தை கெடுத்துவிட்டது என்று இணைவாசிகள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். அதையெல்லாம் காதில் வாங்காத திஷா பதானி, தற்போது Welcome To The Jungle என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானி, தற்போது உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வாய் பிளக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News