பராசக்தி படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ

பராசக்தி படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ

முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள படம் பராசக்தி.

இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பராசக்தி படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ | First Day Collection Of Parasakthi Movie

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள இப்படத்திற்கு ஒரு பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், மறுபக்கம் கலவையான விமர்சனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பராசக்தி படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் உலகளவில் இப்படம் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.

LATEST News

Trending News