மீனவர் சமூக வாழ்​வைப் பேசும் ‘மண்​டாடி’

மீனவர் சமூக வாழ்​வைப் பேசும் ‘மண்​டாடி’

சூரி கதா​நாயக​னாக நடித்​துள்ள திரைப்​படம் ‘மண்​டாடி’. மதி​மாறன் புகழேந்தி இயக்​கி​யுள்ள இந்​தப் படத்​தின் மூலம் சுகாஷ், தமிழ் சினி​மா​வில் அறி​முக​மாகிறார்.

மஹிமா நம்​பி​யார், சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்​ளிட்​டோர் நடித்​துள்​ளனர். ஆர்​.எஸ்​. இன்போடெ​யின்​மென்ட் சார்​பில் எல்​ரெட் குமார் தயாரிக்​கும் இந்தப் படத்​துக்​காக உடல் மற்​றும் மனதள​வில் கடுமை​யான உழைப்பை மேற்​கொண்​டுள்​ளார் சூரி. ஜி.​வி.பிர​காஷ் இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு எஸ்​.ஆர்​.க​திர் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

இப்​படம், மீனவர் சமூகத்​தின் வாழ்க்​கையை மைய​மாகக் கொண்டு, தனித்​து​வ​மான விளை​யாட்​டுப் பின்​னணி​யில் அமைந்த, வலு​வான கதை சொல்​லலுடன் உரு​வாகி​யுள்​ளது. இதன் படப்​பிடிப்பு முடிவடைந்​துள்​ள நிலை​யில்​, தற்​போது போஸ்ட்​ புரொடக்​ ஷன்​ பணி​கள்​ நடைபெற்று வருகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES