நடிகை மிருனாள் தாகூர் ட்ரெண்டி போட்டோஷூட்

நடிகை மிருனாள் தாகூர் ட்ரெண்டி போட்டோஷூட்

நடிகை மிருனாள் தாகூர் தற்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

நிகழ்ச்சிகளுக்கு வெளியில் வரும்போது மிருனாள் செம கிளாமர் ஆன லுக்கில் வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது மிருனாள் ட்ரெண்டியான சைடு ஸ்லிட் உடையில் வந்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.

 

LATEST News

Trending News

HOT GALLERIES