கல்யாணி ப்ரியதர்ஷன் ஹாட் உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற புகைப்படங்கள்
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தற்போது மலையாள சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
தற்போது நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்கின்றனர். சமீபத்தில் ஹிந்தி நடிகை ஆலியா பட் ரெட் கார்ப்பெட்டில் சென்று போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரல் ஆனது.
தற்போது கல்யாணி ப்ரியதர்ஷன் ஹட் உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த போட்டோஷூட் இதோ.




