சிவப்பு நிற மாடர்ன் நடிகை ஜோதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்

சிவப்பு நிற மாடர்ன் நடிகை ஜோதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்

ஜோதிகா

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே என தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய டாப் நாயகி தான் ஜோதிகா.

தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்தவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் டாப் நாயகியாக இருந்துள்ளார். திருமணம், குழந்தைகள் என சினிமா பக்கம் வராமல் இருந்தவர் இப்போது மீண்டும் பிஸியாக படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

ஹிந்தியில் வெப் தொடர்களும் நடிக்கிறார். தற்போது சிஸ்டம் என்ற வெப் தொடர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஜோதிகா சிவப்பு நிற உடையில் வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோஸ் இதோ,

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES