குட் பேட் அக்லி திரைப்படத்தை பந்தாடிய கருப்பு
கருப்பு சூர்யா நடிப்பில் மிகப்பெரிய அளவில் ரிலிஸ் ஆன படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இப்படம் உலகம் முழுவதும் ரூ 280 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கண்டிப்பாக இப்படம் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு அஜித்தின் அதிகபட்ச வசூலான குட் பேட் அக்லி படத்தின் மொத்த வசூலையும் கருப்பு 13 நாட்களில் தாண்டி சூர்யா சாதனை படைத்துள்ளார்.
அதோடு தமிழகத்தில் குட் பேட் அக்லி படம் ரூ 174 கோடி வசூல் செய்துள்ளது, அதையும் இந்த வார இறுதியில் கருப்பு தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.