சேயோன் பட நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் அசத்தலான போட்டோஷூட்..
வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான பாக்யஸ்ரீ போர்ஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
பாக்யஸ்ரீ போர்ஸ்
காந்தா, மிஸ்டர் பச்சன், லெனின், கிங்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் நடிப்பில் தற்போது தமிழில் 'சேயோன்' திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகிறார். இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்க, ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.
போட்டோஷூட்
ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், தற்போது அசத்தலான லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் சமீபத்திய போட்டோஷூட் இதோ:





