கிளாமராக போஸ் கொடுத்து போட்டோஷூட்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தியின் சமீபத்திய புகைப்படங்கள்

கிளாமராக போஸ் கொடுத்து போட்டோஷூட்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தியின் சமீபத்திய புகைப்படங்கள்

சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியின் மகளாக ரேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனாவின் சமீபத்திய கிளாமர் போட்டோஷூட் வெளியாகியுள்ளது.

சிறகடிக்க ஆசை

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் சிந்தாமணியின் மகளாக ரேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார் நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனா.

போட்டோஷூட்

நடிகை ப்ரீத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒருவர். இந்த நிலையில், தற்போது தனது சமீபத்திய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.

இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES