காதல் காதல் காதல் சீரியல் நடிகை ஷோபனாவின் மாடர்ன் லுக் புகைப்படங்கள்..

காதல் காதல் காதல் சீரியல் நடிகை ஷோபனாவின் மாடர்ன் லுக் புகைப்படங்கள்..

ஷோபனா

சின்னத்திரை நடிகைகள் பலரும் ரசிகர்கள் மத்தியில் குறுகிய காலக்கட்டத்தில் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்கள். அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான முத்தழகு சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் தான் நடிகை ஷோபனா.

காதல் காதல் காதல் சீரியல் நடிகை ஷோபனாவின் மாடர்ன் லுக் புகைப்படங்கள்.. | Kadhal Kadhal Kadhal Serial Shobanaa Photos

இதனையடுத்து மீனாட்சி சுந்தரம், பூங்காற்று திரும்புமா உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்தார். தற்போது, ஜூலை மாதம் ஒளிப்பரப்பாகி வரும் காதல் காதல் காதல் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

சீரியலில் அடக்கவுடக்கமாக இருக்கும் ஷோபனா, மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES