புதிய லுக்கில் அய்யனார் துணை சீரியல் நடிகை அட்சயா ராய் வெளியிட்ட போட்டோஸ்...

புதிய லுக்கில் அய்யனார் துணை சீரியல் நடிகை அட்சயா ராய் வெளியிட்ட போட்டோஸ்...

அட்சயா ராய்

விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை.

இப்போது கதையில் சேரன்-சந்தா திருமண ஏற்பாடுகள் தான் வேகமாக நடந்து வருகின்றன. இன்றைய எபிசோடில், திருமணத்திற்கு என்னென்ன வாங்கலாம், என்ன பட்ஜெட் போன்ற விஷயங்கள் எல்லாம் பேசப்படுகிறது.

சீரியல் கதைக்களம் ஒருபக்கம ஜாலியாக செல்ல தற்போது தொடரில் வானதி கதாபாத்திரத்தில் நடிக்கும் அட்சயா ராஜ் புதிய லுக்கில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷுட்,

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News