கோலாகலமாக நடக்கும் முத்து-மீனா, ரவி-ஸ்ருதி திருமணம்... சிறகடிக்க ஆசை சீரியல் கொண்டாட்டமான புரொமோ

கோலாகலமாக நடக்கும் முத்து-மீனா, ரவி-ஸ்ருதி திருமணம்... சிறகடிக்க ஆசை சீரியல் கொண்டாட்டமான புரொமோ

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் எப்போது மனோஜ் செய்யும் அட்டுழீயம் வெளியே வரும் என தான் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

ரோஹினியை கர்ப்பமாக்கிவிட்டு விவாகரத்து செய்யும் முடிவில் இருக்கிறார் மனோஜ். ஆனால் வயிற்றில் வளரும் குழந்தையை வைத்து க்ரிஷுடன் மனோஜை பழக வைத்து ஒரு குடும்பமாக மாறலாம் என ரோஹினி ஒரு பிளான் போட்டு வருகிறார்.

கோலாகலமாக நடக்கும் முத்து-மீனா, ரவி-ஸ்ருதி திருமணம்... சிறகடிக்க ஆசை சீரியல் கொண்டாட்டமான புரொமோ | Siragadikka Aasai 20Th To 23Rd August 2026 Promo

 

இதற்கு இடையில் கனகா அம்மா மனோஜிற்கு தனது சொத்தை எழுதி வைக்க முடிவு செய்திருக்கிறார். இரண்டு மனைவி டிராமா போடும் மனோஜ் முகத்திரை எப்போது கிழியும் என தெரியவில்லை.

புரொமோ

சீரியலில் ரசிகர்கள் ஒருவிஷயம் எதிர்ப்பார்க்க திடீரென பாட்டி மறதி டிராமா செல்கிறது. அவர் முத்து-மீனா, ரவி-ஸ்ருதி இருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்ய ஏற்பாடுகளும் நடக்கிறது.

தற்போது சீரியலின் புதிய புரொமோவில், இரண்டு அழகான ஜோடிக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடக்கிறது. இதோ புரொமோ, 

LATEST News

Trending News