ஸ்டைலிஷ் உடைகளில் சீரியல் நடிகை சம்யுத்தா வெளியிட்ட போட்டோஸ்...

ஸ்டைலிஷ் உடைகளில் சீரியல் நடிகை சம்யுத்தா வெளியிட்ட போட்டோஸ்...

நடிகை சம்யுத்தா

நிறைமாத நிலவே என்ற வெப் தொடர் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சம்யுதா.

அதன்பின் விஜய் டிவியில் வந்த பாவம் கணேசன் தொடரில் நடித்து வந்தார். சிப்பிக்குள் முத்து என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனம் பெற்றார்.

சீரியல்கள் தொடர்ந்து நடித்து வந்தவர் பிரபல நடிகரை திருமணம் செய்து அதனால் பல பிரச்சனைகளை சந்தித்து பிரிந்துவிட்டார்.

தற்போது நாம் நடிகை சம்யுதாவின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News