சுயமரியாதை தான் முக்கியம், பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியை தாக்கிய பாலாஜி முருகதாஸ்

சுயமரியாதை தான் முக்கியம், பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியை தாக்கிய பாலாஜி முருகதாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோவில் மிகப்பெரிய ஷோ. இந்த ஷோவை முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

இதில் காமென் மேன் கலந்துக்கொள்ளும் படி பிக்பாஸ் காமென் மேன் நிகழ்ச்சி நடக்கிறது.

சயமரியாதை தான் முக்கியம், பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியை தாக்கிய பாலாஜி முருகதாஸ் | Balaji Criticizes Bigg Boss Common Man Show

இதில் வரும் போட்டியாளர்களுக்கு சில எல்லை மீறிய டாஸ்க் வைக்கின்றனர்.

இதை பார்த்த பிக்பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் சுயமரியாதை முக்கியம், கொஞ்சம் சுயமரியாதையுடன் நடத்துங்கள் என கோபமாக தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES